ministry-of-finance இந்திய அரசின் கடன் ₹155.6 லட்சம் கோடி! நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2023 2023-ஆம் ஆண்டில் மார்ச் 31-ஆம் தேதி வரையில், இந்திய அரசின் கடன் ரூ155.6 லட்சம் கோடியாக உள்ளது.